இன்றைய தேதியில் - 27.04.2018 எங்களிடம் உள்ள மொத்த மறுமண பதிவு எண்ணிக்கை விபரங்களை கீழே கொடுத்துள்ளோம்.
எங்களிடம் அனைத்து மதத்திலும் மறுமணத்திற்கு பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை விபரத்தை கீழே கொடுத்துள்ளோம்.
எங்களிடம் பதிவு செய்துள்ள விவாகரத்து ஆனவர்கள், துணையை இழந்தவர்கள், பிரிந்து வாழ்பவர்கள் விபரத்தை கீழே கொடுத்துள்ளோம்.
எங்களிடம் ஆண் பெண் இரு பாலரிலும் மறுமணம் - ஜாதி தடை இல்லை என்ற பிரிவின் கீழ் உள்ள பதிவு எண்ணிக்கை விபரங்களை கீழே கொடுத்துள்ளோம்.
மறுமணம்-ஜாதி தடை இல்லை |
ஆண் |
3617 |
பெண் |
392 |
எங்களிடம் திருமணம் ஆகாத பெண்கள் - மறுமணத்தை ஏற்றுக் கொள்பவர்கள் மற்றும் திருமணம் ஆகாத ஆண்கள் - மறுமணத்தை ஏற்றுக் கொள்பவர்கள் விபரங்களும் உள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
திருமணம் ஆகாத பெண்கள் - மறுமணத்தை ஏற்றுக் கொள்பவர்கள்
|
106 |
திருமணம் ஆகாத ஆண்கள் - மறுமணத்தை ஏற்றுக் கொள்பவர்கள்
|
2298 |
எங்களிடம் மறுமணம் மதம் தடை இல்லை பிரிவில் உள்ள ஆண் மற்றும் பெண் விபரங்களை கீழே கொடுத்துள்ளோம்.
மறுமணம்-மதம் தடை இல்லை |
ஆண் |
1544 |
பெண் |
84 |
மறுமணத்திற்கு எத்தனை வயது வரை பதிவு செய்யலாம்?
எங்களிடம் உள்ள விபரங்களின் படி கீழ்க்கண்ட வயது வரை ஆண் & பெண்
பதிவு செய்துள்ளனர் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
ஆண் அதிகபட்சமாக பதிவாகி உள்ள வயது
|
78 |
பெண் அதிகபட்சமாக பதிவாகி உள்ள வயது
|
64 |
எங்கள் மையத்தில் அனைத்து ஜாதி, மதத்தினரும் தங்களின் வரன்களை பதிவு செய்யலாம். புரோக்கர் கமிஷன் கிடையாது.
பதிவு செய்வதற்கு வரனின் பயோடேட்டா மற்றும் ஜாதகம் போதுமானது. வரன்களை போட்டோவுடன் பதிவு செய்வது விரும்பத்தக்கது.
வரன்களை எங்கள் அலுவலகத்தில் நேரிலும், தபால் அல்லது இணையதளத்தின் மூலமும் பதிவு செய்யலாம். வரன் பதிவு செய்தவர்களுக்கு உடனுக்குடன பதிவு எண் மற்றும் ரகசிய குறியீடு வழங்கப்படும்.
பதிவுக் கட்டணம் Rs.1500/- செலுத்தி வரன் விபரங்களைப் பார்த்துக் கொள்ளலாம். உங்களுக்குப் பொருத்தமான 40 வரன்களின் விபரங்களை ஒரு வருடத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். |